Wednesday, November 17, 2010

தனிமை

அன்று
நன் பகல் நேரம்,
பணி தோய்ந்த மஞ்சள் பூ நீ,
பொறாமையில் கருகும் சூரியன்,
தொலைந்து போகுமோ என்று பதறி
உன் புன்னகையை சேமித்த நான்.


இன்று
நடு நிசி பொழுது,
உதிரம் ஊருக்கும் சாரல்,
நீயின்றி தான் அழகென்று பெருமை கொண்டாடும் நிலா
உன்னை எண்ணி தனிமையில் கரைந்து
மீண்டும் உன்னை அலையாய் தொட துடிக்கும் நான்.

2 comments:

Hello friends!! You are welcome to comment. .