பூமியை முத்தமிட துடிக்கும் நிலவாய்,
ஏன் என்று வினவும் என் அறிவை
விழுங்க துடிக்கிறது, உறைத்ததை உண்மை என்று கொள்ளும்
என் அறியாமை.
அற்றதை உண்டென்று கொள்கின்றது,
உள்ள ஆற்றலை இல்லை என்று பிதற்றுகின்றது.
காரிருளில் புதையும் ஒரு சிறு எறும்பாய்
அறிவற்ற என் அறியாமை இரவில் புதைகிறோம்
நானும் என் அறிவும்.
ஏன் என்று வினவும் என் அறிவை
விழுங்க துடிக்கிறது, உறைத்ததை உண்மை என்று கொள்ளும்
என் அறியாமை.
அற்றதை உண்டென்று கொள்கின்றது,
உள்ள ஆற்றலை இல்லை என்று பிதற்றுகின்றது.
காரிருளில் புதையும் ஒரு சிறு எறும்பாய்
அறிவற்ற என் அறியாமை இரவில் புதைகிறோம்
நானும் என் அறிவும்.

Good one....
ReplyDeleteHello Sundarji
ReplyDeleteஉங்க மாதிரி ஒரு Writer ஏனொட ஒரு முயற்சியை பாராட்டினது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஜி.
நன்றி.
CaRthY